பைரவ மூர்த்தியை தரிசனம் செய்பவர்களுக்கு முன்வினை பின் வினை பாவங்களும் தொலைந்து போகும்.

அவரையே தொழுகின்ற நேரத்தில் சற்று பற்று இருந்தால் போதும், பைரவர் பற்று வைப்பார் 16 வகை செல்வங்களையும் அளிப்பார்,

கலி காலம் மட்டும் அல்ல எக்காலத்திலும் எந்த நேரத்திலும் அவர் மீது சதா சிந்தை வைப்பவர்கள் ,நோகா நிலைபெற்று சாகா வரம் தருவார் இது சமாதான வார்த்தை அல்ல சம்பூரண சிரேஷ்ட சத்திய நித்தியமானது.